hosur ஓசூரில் ராம்ராஜ் காட்டனின் 2-வது கிளை துவக்கம் நமது நிருபர் அக்டோபர் 16, 2019 ஓசூரில் தர்கா அருகில் ஸ்டெப் காலனியில் உள்ள அண்ணாமலை டவர்ஸில் ராம்ராஜ் காட்டனின் 102 வது கிளை துவக்க விழா நடை பெற்றது.